Monday, August 24, 2009


அஸ்ஸலாமு அலைக்கும் (வ‌ரஹ்...)


ந‌ம‌து அமைப்பின் உல‌க‌ க‌ல்வி திட்ட‌த்தின் கீழ் 2009-2010 க‌ல்விய‌ண்டில் நாண்கு மாண‌வ‌/மாண‌விய‌ற்கு மூன்று ஆண்டிற்கான‌ இளநிலை க‌ல்விக்க‌ட்ட‌ண‌ம் ம‌ற்றும் பேருந்துக்க‌ட்ட‌ண்ம் முழுமையாக‌ வ‌ழங்கப்ப‌ட்ட‌து என்பத‌னை மகிழ்சியுட‌ன் தெரிவித்துகொள்கிறொம். .

மாண‌வ‌/மாண‌விய‌ரின் விவ‌ர‌ம் பின்வ‌ருவ‌ன‌வாறு..

1. H. முக‌ம்ம‌து ஆசிப் - B.B.A - அன்னை க‌ல்லூரி, கும்ப‌கோண்ம்.

2. J. ஜாப‌ர் சாதிக் - B.com - அன்னை க‌ல்லூரி, கும்ப‌கோண்ம்.

3. M. ப‌ர‌க‌த் நிஷா - B.com - R.D.B க‌ல்லூரி, பாப‌நாச‌ம்.

4. S. யாஸ்மின்‌ - B.Sc(க‌னித‌ம்) - அன்னை க‌ல்லூரி, கும்ப‌கோண்ம்.

மாண‌வ‌/மாண‌விக‌ள் அனைவ‌ருக்கும் ந‌ம‌து கூட்ட‌மைபின் சார்பாக‌ வாழ்த்துக‌ளை தெரிவித்துகொள்கிறொம்.