Tuesday, February 17, 2009

மாதாந்திர‌ கூட்ட‌ம் [13/02/2009]

ந‌ம‌து கூட்டமைபின் மாதாந்திர‌ கூட்டம் க‌டந்த‌ 13/02/2009 அன்று த‌லைவ‌ர் ஜ‌னாப் நவ்சாத் அலி த‌லைமையில், செய‌லாளர் ஜ‌னாப் ஷாகுல் ஹ‌மீது அவர்க‌ளின் இல்லத்தில் ந‌டைபெற்றது. இக்கூட்டத்தில் விவாதிக்க‌ப்ப‌ட்டு நிறைவேற்ற‌ப்பட்ட‌ தீர்மாணங்க‌ள் பின்வ‌ருமாறு,

1. ந‌ம‌தூர் பிர‌திநிதிக‌ளாக‌ ஜ‌னாப் முக‌ம்ம‌து அலி அவ‌ர்க‌ளின் த‌லைமையில், இராஜ‌கிரி சார்பாக‌ ஜ‌னாப் காத‌ர் ஒலி அவ‌ர்க‌ளையும், ப‌ண்டார‌வாடை சார்பாக‌ ஜ‌னாப் முக‌ம்ம‌து ஜ‌க்க‌ரியா அவ‌ர்க‌ளையும், நிய‌மிப்ப‌தன‌ தீர்மாண‌ம் செய்ய‌ப்ப‌ட்ட‌து.

No comments:

Post a Comment

Heartly Welcome to all visitors!